Applications are invited by the Sivakasi Block for Night Watchman Post
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைவிருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம்இரவுக் காவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விருதுநகர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : இரவுக் காவலர் ஊதியம் ரூ.15700-50000 வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 …
Applications are invited by the Sivakasi Block for Night Watchman Post Read More »