TNCSC Recruitment 2021 – 304 Posts
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு பருவகால காவலர் பணி கல்வித்தகுதி : 8th Pass காலியிடங்கள் : 58 ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி ) பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post ) கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் ) காலியிடங்கள் : 119 …