TN GOVT Cook | Lorry Driver | Weaving Instructor Posts Recruitment 2024
சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்டம், புழல் மத்திய சிறை -1ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமையலர்-01(கிளைச் சிறை பொன்னேரி) சம்பளம் ரூ.15900- 58500 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும் எட்டாம் வகுப்பு தேறியவராக இருக்க வேண்டும் மேலும் சமையல் பணியில் குறைந்தது இரண்டு வருடம் …
TN GOVT Cook | Lorry Driver | Weaving Instructor Posts Recruitment 2024 Read More »