சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்டம், புழல் மத்திய சிறை -1ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமையலர்-01
(கிளைச் சிறை பொன்னேரி)
சம்பளம் ரூ.15900- 58500
1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்
எட்டாம் வகுப்பு தேறியவராக இருக்க வேண்டும் மேலும் சமையல் பணியில் குறைந்தது இரண்டு வருடம் சமையல் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
லாரி ஓட்டுநர்-01
(மத்திய சிறை -1 புழல்)
சம்பளம் ரூ.19500- 71900
1.7.2024 அன்று 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரண்டு வருடங்களும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது ஒரு வருடம் ஓட்டுனர் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
நெசவு போதகர்-01
(மத்திய சிறை -1 புழல்)
சம்பளம் ரூ.19500- 71900
1.7.2024 அன்று 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரண்டு வருடங்களும்,
எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ஐந்து வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தமிழக அரசு தேர்வு துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் 13/9/2024 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -1, புழல், சென்னை- 66 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 23/08/2024
Applications are invited from eligible candidates for the following posts in Central Prison-1, Puzhal, Chennai District
Publish Date : 23/08/2024