TNRD Recruitment 2024 | TNSRLM Madurai – District Resource Person – DRP Non Farm | TNSRLM – District Resource Person – DRP Farm
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக பணியிடமான மாவட்ட வள பயிற்றுநர் ( பண்ணை சாரா & பண்ணை ) பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதியுடன் உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகள் :-பண்ணை சாரா ஊரக வளர்ச்சி /சமூகப் பணி /பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு வணிக நிர்வாகத்தில் …