Arulmigu Palaniandavar College of Arts and Culture Palani Recruitment 2024 | Clerk Posts

Arulmigu Palaniandavar College of Arts and Culture Palani Recruitment 2024

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பழனி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனம்.

முற்றிலும் தற்காலிகமாக கீழ்கண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் பணியிடம் : தமிழ்-02

வேதியியல் -02

Ph.D or SLET/SET/NET

ஆசிரியரல்லா பணியிடம் : எழுத்தர் (கிளார்க் )

ஒரு பட்டப் படிப்பு, கணிப்பொறி கையாளுதல்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்பினை https://apcac.edu.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் 6/8/2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் Walk-in-Interview கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

https://apcac.edu.in/nonteaching/register.php

https://apcac.edu.in/career/register.php

Teaching and Non Teaching Notification

 Online Application for Teaching Post on Purely Temporary Basis
 Online Application for Non – Teaching Post on Purely Temporary Basis

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *