Arulmigu Palaniandavar Arts College for Women Palani Recruitment 2024 | Office Assistant | Typist

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) பழனி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

முற்றிலும் தற்காலிகமாக கீழ்காண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(பெண்கள் மட்டும்)

ஆசிரியர் பணியிடங்கள்:-

ஆங்கிலம்- ஒன்று

வணிகவியல்- 2

கணினி அறிவியல்- 1

தாவரவியல்- ஒன்று

விலங்கியல்- ஒன்று

வணிகவியல் (தமிழ் வழி கல்வி)- இரண்டு

சைவ சித்தாந்தம்- ஒன்று

கல்வித்தகுதி: ஆசிரியர் பணியிடங்களுக்கு Ph.D or SLET/SET/NET

குறிப்பு: கல்வி தகுதி பெற்றவர்கள் வராத பட்சத்தில் M.Phil கல்வித்தகுதி பெற்றவர்களுக்கும் கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு M.E (C.S) கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆசிரியரல்லா பணியிடங்கள்:

தட்டச்சர்- இரண்டு

அலுவலக உதவியாளர்- இரண்டு

கல்வித்தகுதி: ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு விதிகளின்படி

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்பினை https://apacwomen.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் 6/8/2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் Walk-in-Interview கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்: அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி

 Teaching and Non Teaching Notification

  Online Application for Teaching Post on Purely Temporary Basis   

  Online Application for Non – Teaching Post on Purely Temporary Basis   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *