TN GOVT Village Assistant Recruitment 2021
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் , கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கிராம உதவியாளர் பணி ( Village assistant post ) கல்வித்தகுதி : Village assistant post educational qualification 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Village assistant post no of vacancies காலியிடங்கள் …