TN Juvenile Justice Board Recruitment 2022

TN Juvenile Justice Board Recruitment 2022 தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையில் பணி திருநெல்வேலி இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணி 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் , ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி , கணினி இயக்க பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.9000/- விண்ணப்பிக்க கடைசி தேதி : 17 ஜனவரி 2022 …

TN Juvenile Justice Board Recruitment 2022 Read More »