Sri Sarada College for Women Salem Non Teaching Posts Recruitment 2023
Sri Sarada College for Women Salem Non Teaching Posts Recruitment 2023 ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சேலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 கீழ்கண்ட ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்/ பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நூலக உதவியாளர் நூலக உதவியாளர்-01 சம்பளம் ரூ.15900-50400 பத்தாம் வகுப்பு பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் ஆய்வக உதவியாளர் -01 சம்பளம் ரூ.19500-62000 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் …
Sri Sarada College for Women Salem Non Teaching Posts Recruitment 2023 Read More »