Sri Sarada College for Women Salem Non Teaching Posts Recruitment 2023
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சேலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
கீழ்கண்ட ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்/ பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நூலக உதவியாளர்
நூலக உதவியாளர்-01
சம்பளம் ரூ.15900-50400
பத்தாம் வகுப்பு பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்
ஆய்வக உதவியாளர் -01
சம்பளம் ரூ.19500-62000
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
அலுவலக உதவியாளர் -3
சம்பளம் ரூ.15700-50000
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெருக்குபவர்
பெருக்குபவர் -4
சம்பளம் ரூ.15700-50000
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர்
துப்புரவாளர்-01
சம்பளம் ரூ.15700-50000
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit
GT : 18-32 Years
BC/BCM/MBC/DNC : 18-34 Years
SC/ST/SCA : 18-37 Years
EX-SERVICEMEN MAX. LIMIT : 55 Years
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :செயலாளர், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தன்னாட்சி பேர்லேண்ட்ஸ், சேலம்-636016 என்ற முகவரிக்கு துரித அஞ்சல்/ பதிவஞ்சல் வாயிலாக வந்து சேர வேண்டும்.
Notification Click here