TNHRCE Office Assistant Recruitment 2023
TNHRCE Office Assistant Recruitment 2023 உதவி ஆணையர் அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகம் தர்மபுரி வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு 2023 தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாக ஏற்படுத்தப்பட்ட ஆய்வாளர்கள், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக ஏற்படுத்தப்பட்ட கீழ் காணும் அலுவலக உதவியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு …