TNRD Recruitment 2023
Recruitment for the post of Jeep Driver Posts in Rural Development and Panchayat Raj Department
Quick Summary:-
Organization Name: | Rural Development and Panchayat Raj Department |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Permanent Jobs |
Post Name | Jeep Driver Posts |
Qualification | 8th Pass |
Application Fee | No |
Date of Notification | 16.02.2023 |
Last date for submission of application | 08.03.2023 |
Official Website : | https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ |
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2023
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள 4 ஈப்பு ஓட்டுநர் நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16.02.2023 முதல் 08.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:-
பதவியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர்
மொத்த பணியிடங்கள்:
மொத்த பணியிடங்கள் : 4
இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள்:-
இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள் :
General Turn -01
(Scheduled Castes (Arunthathiyars on preferential Basis)
(Women) (Destitute Widow)-01
Most Backward Classes and Denotified Communities-01
Backward Classes (Other than Backward class (Muslims)-01
வயது வரம்பு:-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
GT : 18-32 Years
BC/BCM/MBC/DNC : 18-34 Years
SC/ST/SCA : அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:-
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு தகுதிகள்:-
சிறப்பு தகுதிகள் தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:-
Rs.19500-62000/-
விண்ணப்ப படிவம்:-
பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி
விண்ணப்பிக்க கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.02.2023 முதல் 08.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
விண்ணப்பிக்க கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.02.2023 முதல் 08.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் பெறத்தக்க வகையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), நூலக கட்டிடம் 2வது தளம்,மருத்துவ கல்லூரி வளாகம், செங்கல்பட்டு – 603 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
Notification And Application Click here
Application Click here