TN Govt Odhuvar Training School Recruitment 2023
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி விடுதிக்காப்பாளர் மற்றும் சமையலர் பதவிகளின் பணி நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படி ஆன காலி பணியிடங்களுக்கு தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி அடிப்படையில் தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 6.6.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்கள்- விடுதி காப்பாளர் …
TN Govt Odhuvar Training School Recruitment 2023 Read More »