Application for the post of Driver, Record Clerk, Office Assistant and Night Watchmen from Rural Development Department
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைஇராமநாதபுரம் மாவட்டம்பதிவறை எழுத்தர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர் ஊதியம் ரூ.15900-58500 வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு …