TN GOVT Office Assistant Recruitment 2021
கோயம்புத்தூர் மாவட்ட நீதித்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு. அலுவலக உதவியாளர் வேலை – 61 காலியிடங்கள் சம்பளம் ரூ .15700-50000 கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தனித்தகுதி : மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். முன்னுரிமை : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை. வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years MBC&DC/BC/ BCM : 18-32 Years For …