திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாளையங்கோட்டை,திருநெல்வேலி சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி மற்றும் ராதாபுரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்ட பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார் தொண்டர்களாக பணியாற்ற கீழ் குறிப்பிட்டு நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் …
DLSA Tirunelveli Recruitment 2024 | Application Called for Para Legal Volunteers in Tirunelveli District Read More »