TN Govt Junior Assistant/ Typist Jobs 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை. அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தட்டச்சர் ( Typist post ) -01 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேஷன் சம்பளம் ரூ.18500-58600/- இளநிலை உதவியாளர் -01 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.18500-58600/- உதவி சுயம்பாகம் -02 சம்பளம் ரூ.10000-31500/- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். டிக்கெட் பஞ்சர் -01 …