TN Govt Sweeper Post Recruitment 2022
செ.வெ.எண்:-32/2022 நாள்: 19.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. அதன்படி, பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் 13 ஆண்கள் மற்றும் 15 …