District Industries Centre Recruitment 2022
மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவி பொது போட்டி முன்னுரிமை அற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் வயதுவரம்பு 13.9.2021 அன்று உள்ளபடி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது OC : 32 MBC/DNC/BC …