Munchirai Panchayat Union Recruitment 2022
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் : 03 காலியிடங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- இரவு காவலர் : 01 காலியிடம் Night Watchman தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15700-50000/- 1.7.2022 அன்று உள்ளபடி MBC/DNC : 18-34 SCA ( …