TNHRCE Recruitment 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை. அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 ஓட்டுநர் -01 சம்பளம் ரூ.18500-58600/- எட்டாம் வகுப்பு தேர்ச்சி , ஓட்டுநர் உரிமம் , ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். தபேதார் -01 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ .15900-50400 உதவி மின் பணியாளர் -01 சம்பளம் ரூ .16600-52400/- H -சான்றிதழ் பெற்றிருக்க …