Arulmigu Adaikalam Katha Ayyanar And Bathrakaliamman Temple Recruitment 2021
ஓதுவார் – 1 காலியிடம் – சம்பளம் ரூ .18500 + படிகள் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம முறைகள் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். தேவாரபாடசாலை (அ ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேதபாட சாலையிலிருந்து பயிற்சி பெற்ற ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும். காவல் – 1 காலியிடம் – சம்பளம் ரூ .15700 + படிகள் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். குழுக்கோயில் காவல் – 1 காலியிடம் …
Arulmigu Adaikalam Katha Ayyanar And Bathrakaliamman Temple Recruitment 2021 Read More »