TNCSC Recruitment 2022 for 147 Helper Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக உதவுபவர்-147 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவுபவர் பணி காலியிடங்கள் : 147 கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/- வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 …