Animal husbandry jobs
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை. சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 ஓதுவார் -01 சம்பளம் ரூ.12600 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பரிச்சாரகர் -01 சம்பளம் ரூ.13200 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருவலகு பணி – 01 சம்பளம் ரூ.10000 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். காவலர்-01 , …