District Child Protection Unit Recruitment 2022
Applications are invited for the vacant post of Counselor and Outreach worker in the District Child Protection Unit மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை தொகுப்பூதிய …