TN Govt Hospital Recruitment 2022
கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 12 சமையலர் மற்றும் 4 சலவையாளர் பணியிடங்கள் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு 1.1.2022 அன்று உள்ளபடி குறைந்தபட்ச வயது 18 ஆக இருத்தல் வேண்டும். GT : 18-32 MBC/DNC/BC : 18-34 SC/ST/SCA : 18-37 தகுதியும் விருப்பமும் உள்ள மனுதாரர்கள் தங்களது …