கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 3.1.2025 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இளநிலை உதவியாளர்-02
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம் ரூ.18500-58600
சீட்டு விற்பனை எழுத்தர்-01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம் ரூ.18500-58600
பதிவறை எழுத்தர்-01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம் ரூ.15900-50400
துப்புரவு பணியாளர்(பெருக்குபவர்)-01
சம்பள விகிதம் ரூ.10000-31500
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.