Notification for Office Assistant Posco Court Recruitment 2024 | 8th Pass Jobs

தர்மபுரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென என ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 5.11.2024 மாலை 5 45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியின் தன்மை: அரசு விதிகளின்படி தருமபுரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

ஊதியம் ரூபாய் 15,700-58,100

குறைந்தபட்ச வயது 1.7.2024 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு 1.7.2024 அன்று உள்ளவாறு

பொதுப் பிரிவு: 32 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பு/பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்: 34 வயது

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் : 37 வயது

காலியிடம் : 1 GT-P

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி இயக்குநர் அலுவலகம்,
குற்ற வழக்கு தொடர்வுத் துறை,
ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம்,
வெண்ணம்பட்டி ரோடு,
தர்மபுரி மாவட்டம்-636 705.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.11.2024 மாலை 5.45 மணி வரை

பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யவோ தர்மபுரி மாவட்டம் குற்ற வழக்கு தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

மேலும் தேவைப்படின் மேற்படி பணி இடத்திற்கு எழுத்து தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

TitleDescriptionStart DateEnd DateFile
Notification for Office AssistantNotification for Office Assistant18/10/202405/11/2024View (3 MB) Application form (2 MB) 
Notification for Office AssistantNotification for Office Assistant Posco Court18/10/202405/11/2024View (3 MB) Application form (2 MB) 

https://dharmapuri.nic.in/notice_category/recruitment/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *