இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர் ஆசிரியரல்லாப் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய அரசு விதிகளின்படி கீழ் குறிப்பிடும் கல்வித் தகுதி வாய்ந்த நபர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி சான்றிதழ்கள் நகல்கள் , சாதிசான்றிதழ் நகல்களுடன் செயலர், இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர்- 629 802, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 30.6.2023 பிற்பகல் 5 மணி வரை விரைவு அஞ்சல் அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தட்டச்சர்-01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் 02
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்-04
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நூலக உதவியாளர்-01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர்-02
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அலுவலக உதவியாளர்-02
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதியம், வயதுவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி தமிழ்நாடு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.