National Higher Secondary School Recruitment 2021
அறிவிப்பு நாள் : 09.12.2021 நேஷனல் மேல்நிலைப்பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு இரவு காவலர் -GT நிரந்தர பணியிடம் கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி சம்பளம் ரூ .15700-50000+இதர படிகள் ஆண் பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , நேஷனல் மேல்நிலைப்பள்ளி ,63, காந்தி ரோடு , குடியாத்தம் , வேலூர் மாவட்டம் – 632 602. 7 நாட்களுக்குள் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் …
National Higher Secondary School Recruitment 2021 Read More »