Tamilnadu Highways Recruitment 2021
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விருதுநகர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்திற்கு Office Assistant ( அலுவலக உதவியாளர் ) பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை காலியிடம் : 01 ஆதிதிராவிடர் ( பொது ) சம்பளம் ரூ.15700-50000/- கல்வித்தகுதி : 8th Pass தமிழ் மொழியில் பயின்று இருக்க வேண்டும். வயது வரம்பு : 1.1.2021 அன்று உள்ளபடி 35 வயது வரை …