TN Govt Collector Office Recruitment 2021

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Applications  are invited for Recruitment of Office Assistant post in Revenue Department Mayiladuthurai District பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணி காலியிடங்கள் எண்ணிக்கை : 12 வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது : …

TN Govt Collector Office Recruitment 2021 Read More »