Tamil Nadu Post Office Recruitment 2022

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு திறமையான கைவினைஞர்கள் காலியிடங்கள் : 07 எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட அனுபவம் அல்லது ITI சம்பளம் ரூ .19900-63200/- வயது வரம்பு : 18-30 விண்ணப்பிக்க கடைசி நாள் : 9.1.2023