TNAHD Madurai Interview date and time
TNAHD Madurai Interview date and time தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஏப். 25 முதல் 30 வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது மதுரையில் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 கால்நடை பராமரிப்பு உதவியாளர் …