TN Employment Office Recruitment 2023
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிடங்களை நிரப்ப தகுதி உள்ள வேலூர் மாவட்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் ஒரு பணியிடத்திற்கு பொது போட்டி முன்னுரிமை உள்ளவர் என சுழற்சியில் கொரோனா தொற்று , இதர காரணங்களால் பெற்றோர் இருவரையும் இழந்த இருபாலர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இரவு காவலர் ஒரு பணியிடத்திற்கு பொதுப் போட்டி முன்னுரிமை அற்றவர், …