Government College of Fine Arts Recruitment 2023
Recruitment of Unskilled Assistant in Kumbakonam Government Fine Arts College கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் காலியாக உள்ள மூன்று திறன் பெறா உதவியாளர் பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி உரிய சான்றிதழ்களின் நகல்களில் self attested செய்து இணைத்து முதல்வர்(பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக் கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, …
Government College of Fine Arts Recruitment 2023 Read More »