TN Govt Elementary School Recruitment 2023
வேலூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட அரசாணை பிறப்பித்துள்ளது அதன்படி வேலூர் மாவட்டத்தில் அல்லேரி தொங்குமலை, குடிகம் ஆகிய மூன்று தொடக்கப் பள்ளிகளில் தலா …