Indian Air Force Recruitment 2021
Indian Air Force – இல் இருந்து கிளார்க் , தட்டச்சர் , ஆயா , பண்டக காப்பாளர் , MTS , ஸ்டெனோ , Cook , Fireman உட்பட 27 விதமான பதவிகளுக்கு 1500 -க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பணியிடம் சென்னை , கோவை , தஞ்சாவூர். கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு Air Force Stations/Units வாரியாக POSTAL …