TN GOVT subordinate courts Recruitment 2021
தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர் : இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி காலியிடங்கள் : 108 பதவியின் பெயர் : காவலர் மற்றும் மசால்ஜி காலியிடங்கள் : 15 பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர் காலியிடங்கள் : 189 பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் காலியிடங்கள் : 01 பதவியின் பெயர் : தூய்மை பணியாளர் காலியிடங்கள் : 06 …