District Disaster Management Committee Recruitment 2022
அதிக பட்சம் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் அலுவலக உதவியாளர் வேலை – 01 காலியிடம் சம்பளம் ரூ.9100/- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் வேலை -01 காலியிடம் சம்பளம் ரூ.13000/- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022 District Disaster Management Committee Recruitment 2022 Click here