Madurai Meenakshi Amman Temple Recruitment 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு அன்னதானத் திட்டம் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சமையல்காரர்,உதவி சமையல்காரர் மற்றும் சுத்தம் செய்பவர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சமையல்காரர் பணியிடத்திற்கான தகுதிகள் : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ.13200-41800/- உதவி சமையல்காரர் வேலை -01 சம்பளம் ரூ.11600-36800/- தமிழில் எழுதவும் …