TN GOVT Ticket Salesman | Junior Assistant | Clerk | Office Assistant | 8th Pass – Any Degree
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விருதுநகர் மாவட்டம் , சாத்தூர் வட்டம் , இருக்கண்குடி ,அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கீழ்காணும் காலியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 5.9.2022 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளநிலை உதவியாளர்-02 சம்பளம் ரூ.18500-58600 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். சீட்டு விற்பனையாளர் -01 சம்பளம் …