BHEL Trichy Recruitment 2021 – 70 Vacancies
திருச்சிராப்பள்ளி BHEL நிறுவனத்தில் இருந்து Technician Apprentice- க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை : 70 Minimum Educational Qualification: Diploma in Engineering or Technology in the concerned discipline Candidates who have passed their degree, only in the last three years i.e. 2018, 2019 or 2020 are only eligible to apply. வயது வரம்பு 10.04.2021 அன்று உள்ளபடி 18-27 A relaxation …