TNCSC Helper Recruitment 2023 for 150 Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மதுரை மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு பருவகால உதவுபவர் பணி ( Seasonal Helper ) உதவுபவர் : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் எண்ணிக்கை பருவகால உதவுபவர் (பெண்கள் உள்பட) : 150 ஊதியம் : ரூ.5218 + அகவிலைப்படி ரூ.3499/- T.A ரூ.100 வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது : …