R 171 Lalgudi Sivagnanam Agricultural Producers Co-operative Marketing Society Recruitment 2023
ஆர்.171 இலால்குடி சிவஞானம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 ஆர்.171 இலால்குடி சிவஞானம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மருந்தகத்திற்கு மருந்தாளுநர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. டி. ஃபார்ம் ( D.Pharm ) முடித்த அனுபவம் மிக்க பணியாளர் சங்கத்தினை நேரில் அணுகவும், சங்கத்திற்கு நேரில் வரும்போது டி. ஃபார்ம் ( D.Pharm ) முடித்ததற்கான அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும். NOTIFICATION CLICK …