TN GOVT Junior Assistant Post and Driver Post
இளநிலை உதவியாளர் / ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை இளநிலை உதவியாளர் -01 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .18500-58600 பதவியின் பெயர் : ஓட்டுநர் -01 8-ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV or HMV உரிமம் இருக்க வேண்டும் + One Year Experience முதல் உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ .18500-58600 …