TNSRLM Recruitment 2022
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் ஐந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டார இயக்க மேலாளர்கள் கல்வித்தகுதிகள் விவரம்:- ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், ஆறு மாத காலம் கணினி பயிற்சி MS Office பெற்று இருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் …