Noon meal Prgramme Recruitment 2022

Organization Name:Puratchi Thalaivar MGR Noon meal Prgramme
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Temporary Jobs
Post NameData Entry operator
No of Posts4
Selection MethodInterview
Date of Notification1.11.2022
Last date for submission of application15.11.2022
Official Website :https://sivaganga.nic.in/

தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட சத்துணவு திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் , எஸ்.புதூர் , சாக்கோட்டை , கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம் நான்கு காலியிடங்கள் நிரப்பபட உள்ளது

காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குபவர் பணிக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12000 தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.

1.10. 2022 அன்று உள்ளபடி

SC / ST/SCA – 18 to 35

BC/BCM/MBC/DNC – 18 to 32

GT : 18-30

ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு

தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2022

Application for Temporary Data Entry operator Recruitment in Sivaganga District Noon Meal Program Apply Here

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *