
தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர்-II பணிக்கு விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.6.2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,திருப்பத்தூர்.
வழக்கு பணியாளர்-II : 02
Master’s of Social Work, Counselling. Psychology or Development Management
இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
District Social Welfare Office Recruitment 2022 Click here
District Social Welfare Office Recruitment 2022 Application Click here